வெகு எளிமையான, ஊடுருவும் விளம்பரங்கள் இல்லாமல் ஒரு அருமையான இணைய புத்தகக்கடை. உடுமலைப்பேட்டை போன்று ஒரு சிறிய நகரத்தில் இருந்துக்கொண்டு இப்படி ஒரு அருமையான இணைய புத்தகக்கடையும், அதில் இவ்வளவு ஏராளமான புத்தகத்தொகுப்பும் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன் மனுஷ்யபுத்திரனின் http://www.uyirmmai.com/ மூலம் சில புத்தகங்களை பெற முயற்சித்தேன். ஆனால் அந்த இணையம் சில மாதங்களாக செயலற்று கிடப்பது பிறகு தான் புரிந்தது. அதனோடு ஒப்பிடுகையில் உடுமலை.காம் ஒரு துரிதமான இணையமாக இருக்கிறது (இந்த இணையத்தில் புத்தகத் தேடலும் எளிமையாக உள்ளது). மற்றும் அவர்களின் வாடிக்கையாளர் சேவையும் சொல்லிக்கொள்ளும்படியாகஉள்ளது. எல்லா இந்திய இணையங்களிலும் ஆங்கிலப் புத்தகங்கள் எளிமையாக கிடைப்பது போல் ஏனோ தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை. அந்தக் குறையை நிச்சயமாக http://www.udumalai.com/ சிறிதேனும் நிறை செய்யும் என நினைக்கிறேன். இவர்கள் இச்சேவையை தொடர்ந்து இதே சிரத்தையுடன் செய்வார்கள் என நம்புகிறேன்!
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி... மேலும் குறைகள் ஏதும் இருப்பின் என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தால் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்.
ReplyDeleteநன்றி
ww
ReplyDeletei am rajesh from chennai but now working in Saudi Arabia. Nanum udumalai puthaka kadail irunth puthakangalai 3 murai saudi Arabia yavirku vara vaithu padithukodu irukiren.
ReplyDeleteUdumali puthaga kadai இப்படி ஒரு அருமையான இணைய புத்தகக்கடையும், அதில் இவ்வளவு ஏராளமான புத்தகத்தொகுப்பும் இருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
namaku devaiyana puthagangal anaithum inku kantipaga mi viraivil kidaikum.
ipadiku udumalai puthgakadai-n vadikaiyalarkali oruvan
SSvasanrajesh
SaudiArabia
ssvasanrajesh@yahoo.com